telangana நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன்! நமது நிருபர் டிசம்பர் 13, 2024 நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தெலங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.